உலகக் கோப்பை: கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த கால்பந்து வீரர்கள்

பயிற்சியின்போது கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.
உலகக் கோப்பை: கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த கால்பந்து வீரர்கள்
Published on

சென்னை,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி அணிகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்து அணி வீரர்கள் பயிற்சியின்போது கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com