நட்புறவு கால்பந்து: அர்ஜென்டினா - ஹோண்டுராஸ் அணிகள் நாளை மோதல்

நட்புறவு ஆட்டங்கள் மூலம் தங்களை தயார்படுத்தி வருகின்றன.
நட்புறவு கால்பந்து: அர்ஜென்டினா - ஹோண்டுராஸ் அணிகள் நாளை மோதல்
Published on

சென்னை,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது. இதை யொட்டி பிரதான அணிகள் நட்புறவு ஆட்டங்கள் மூலம் தங்களை தயார்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பை தொடருக்கு தயராக ஹோண்டுராஸ் அணியுடன் நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாடுகிறது.

இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை காலை நடைபெற உள்ளது. அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸி விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com