ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை- முகமதன் ஆட்டம் டிரா

சென்னையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - முகமதன் ஸ்போர்ட்டிங் கிளப் அணிகள் மோதின.
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை- முகமதன் ஆட்டம் டிரா
Published on

சென்னை,

14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, முகமதன் ஸ்போர்ட்டிங் கிளப் அணியுடன் மோதியது.

இந்த போட்டியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் சென்னையின் எப்.சி. - முகமதன் ஸ்போர்ட்டிங் கிளப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com