

சென்னை,
13 அணிகள் இடையிலான 13-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பிய னான சென்னையின் எப்.சி., ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 5-3 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது.
சென்னை அணியில் பிரிஸ்சன், இர்பான் தலா 2 கோலும், ரமோன் ஒரு கோலும் அடித்தனர். 5-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி ருசித்த முதல் வெற்றி இதுவாகும்.