ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஈஸ்ட் பெங்கால் - மும்பை சிட்டி அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மும்பை சிட்டி அணிகள் மோத உள்ளன.
Image Courtesy: @IndSuperLeague / @MumbaiCityFC 
Image Courtesy: @IndSuperLeague / @MumbaiCityFC 
Published on

கொல்கத்தா,

13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. அதன்படி கொல்கத்தாவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மும்பை சிட்டி அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 20 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், ஈஸ்ட் பெங்கால் அணி 14 புள்ளிகளுடன் 11வது இடத்திலும் உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com