ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளா பிளாஸ்டர்ஸ் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் இன்று மோதல்

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளா பிளாஸ்டர்ஸ் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் இன்று மோதல்
Published on

கொல்கத்தா,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது.

அதன்படி இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. - கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 21 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், ஈஸ்ட் பெங்கால் அனி 14 புள்ளிகளுடன் 11வது இடத்திலும் உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com