ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: கேரள அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக மைக்கேல் ஸ்டாரே நியமிக்கப்பட்டுள்ளார்.
image courtesy: twitter/@KeralaBlasters
image courtesy: twitter/@KeralaBlasters
Published on

திருவனந்தபுரம்,

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் மும்பை சிட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றான கேரளா பிளாஸ்டர்சின் புதிய தலைமை பயிற்சியாளராக மைக்கேல் ஸ்டாரே நியமிக்கப்பட்டுள்ளார். சுவீடனை சேர்ந்த ஸ்டாரே 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com