மெஸ்சி தனது 100வது கோலைப் பதிவு செய்துள்ளார்.

டோக்லாம் பகுதியில் சீன அத்துமீறல் குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு வெளியுறவு செயலர் பதில் அளித்தார்.
மெஸ்சி தனது 100வது கோலைப் பதிவு செய்துள்ளார்.
Published on

லியோனல் மெஸ்சி, ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் தனது 100வது கோலைப் பதிவு செய்துள்ளார். கிரீஸைச் சேர்ந்த ஒலிம்பியாகஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அவர் இந்த மைல்கல் சாதனையை எட்டினார்.

ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் ரொனால்டோவுக்குப் பிறகு 100 கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பை மெஸ்சி பெற்றுள்ளார். ரொனால்டோ 112 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஸ்பெயினில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் லிம்பியாகஸ் அணியை தோற்கடித்து, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com