அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சியின் தந்தை காலமானார்

உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி.
அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சியின் தந்தை காலமானார்
Published on

பியூனஸ் அயர்ஸ்,

உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினா வீரரான மெஸ்சியின் தந்தை ஜொர்ஜ் மெஸ்சி (வயது 68).

லியோனல் மெஸ்சி தந்தை மரணம்

இந்நிலையில், உடல்நலக்குறைவான் பாதிக்கப்பட்டிருந்த ஜொர்ஜ் மெஸ்சி அர்ஜென்டினாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜொர்ஜ் மெஸ்சி இன்று உயிரிழந்தார்.

லியோனில் மெஸ்சியின் தந்தை மறைவிற்கு கால்பந்து ரசிகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com