மேஜர் லீக் கால்பந்து: இண்டர் மியாமி அணியை வீழ்த்தி சின்சினாட்டி வெற்றி


மேஜர் லீக் கால்பந்து: இண்டர் மியாமி அணியை வீழ்த்தி சின்சினாட்டி வெற்றி
x

image courtesy:twitter/@fccincinnati

இண்டர் மியாமி அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

சின்சினாட்டி,

மேஜர் லீக் கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இண்டர் மியாமி - சின்சினாட்டி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சின்சினாட்டி 3 கோல்கள் அடித்து அசத்தியது. ஆனால் இண்டர் மியாமி அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதன் மூலம் சின்சினாட்டி 3-0 என்ற கோல் கணக்கில் இண்டர்மியாமியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

1 More update

Next Story