நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: தஜிகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது.
image courtesy:twitter/@IndianFootball
image courtesy:twitter/@IndianFootball
Published on

துஷான்பே,

8 அணிகள் பங்கேற்றுள்ள நேஷன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் தஜிகிஸ்தான் மற்றும் கஜகஸ்தானில் நேற்று தொடங்கியது. இதில்பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தஜிகிஸ்தானுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் தஜிகிஸ்தானை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இந்தியா தரப்பில் அன்வர் அலி மற்றும் சந்தேஷ் ஜிங்கன் தலா ஒரு கோல் அடித்தனர். தஜிகிஸ்தான் தரப்பில் ஷாரோம் மட்டுமே ஒரு கோல் அடித்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com