நேஷன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - போர்ச்சுகல் அணிகள் இன்று மோதல்

2வது முறையாக கோப்பையை வெல்லப் போகும் அணி எது என உலக கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நேஷன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - போர்ச்சுகல் அணிகள் இன்று மோதல்
Published on

பெர்லின்,

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்குகிறது.

2023ல் ஸ்பெயினும், 2019ல் போர்ச்சுகலும் நேஷன்ஸ் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். 2வது முறையாக கோப்பையை வெல்லப் போகும் அணி எது என உலக கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com