

சென்னை,
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணிக்கு எதிரான 'சுற்று-16' (Round of 16) போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், போர்ச்சுகல் அணியின் 41 வயது நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்துகொண்டார். அப்போது, தனது மீதான விமர்சனங்களுக்கு மிகவும் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் பதிலளித்தார்.
23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, மெக்சிகோ,கனடா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. லீக் மற்றும் 2-வது சுற்று முடிவில் 16 அணிகள் 3-வது சுற்றை எட்டியுள்ளன. தற்போது 3-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட்) தொடங்கியுள்ளது.
நாளை 'சுற்று-16' (Round of 16) ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை ரொனால்டோவின் போர்ச்சுகல் எதிர்கொகொள்கிறது
டல்லாஸ் கவ்பாய்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி, ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இப்போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், ரொனால்டோ கலந்துகொண்டார். அப்போது, தனது மீதான விமர்சனங்களுக்கு அவர் மிகவும் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் பதிலளித்தார்.
தற்போதைய பார்ம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரொனால்டோ,
என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,
என்று தெரிவித்தார்.
என்று கூறினார்.
மேலும் அவர்,
என்று தெரிவித்தார்.