

சிட்னி,
21-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சிட்னியில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஜப்பான் அணி, தென் கொரியாவு டன் மோதியது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வெளியேற்றி இறுதிப்போட் டிக்கு முன்னேறியது.