

மியாமி
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பாதியில் எகிப்து முன்னிலையில் உள்ளது.
பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட் சுற்றுகள்) பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், அதிகாலை 3.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா மற்றும் கேப் வெர்தே அணிகள் விளையாடின.
அமெரிக்காவின் மியாமி மைதானத்தில் நடந்த போட்டியின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் மெஸ்சி 29-வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். அதன்பின்னர் கோல் அடிக்கப்படவில்லை. இதனால், போட்டியின் முதல் பாதியில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை பெற்றது.