

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - கனடா அணிகள் மோதின.
கனடா, பிசி பிளேஸ் மைதானத்தில் போட்டி தொடங்கியது. முடிவில்,
சுவிட்சர்லாந்து - கனடா அணிகள் இடையேயான போட்டியில் கனடா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சுவிட்சர்லாந்து அணி.