கால்பந்து போட்டி: பிரான்ஸ் வெற்றி

கால்பந்து போட்டியில் நார்வே அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரான்ஸ் அணி.
கால்பந்து போட்டி: பிரான்ஸ் வெற்றி
Published on

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் -1 பிரிவில் பிரான்ஸ் மற்றும் நார்வே அணிகள் பலபரீட்சை நடத்தின.

இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு போட்டி தொடங்கியது. முடிவில் பிரான்ஸ் vs நார்வே அணிகள் இடையேயான கால்பந்து போட்டியில் நார்வே அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரான்ஸ் அணி.

X

Daily Thanthi
www.dailythanthi.com