ஐவர் ஹாக்கி போட்டி : இந்திய அணிகள் சுவிட்சர்லாந்து பயணம்

இந்திய ஆண்கள் அணி வீரர்கள் , மகளிர் அணி வீராங்கனைகள் சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர்.
ஐவர் ஹாக்கி போட்டி : இந்திய அணிகள் சுவிட்சர்லாந்து பயணம்
Published on

சுவட்சர்லாந்தின் லாசேன் நகரில் 'ஐவர்' ஹாக்கி போட்டி வருகிற ஜூன் 4, 5 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்துக்கொள்வதற்காக பங்கேறேகும் இந்திய ஆண்கள் அணி வீரர்கள் , மகளிர் அணி வீராங்கனைகள் கடந்த ஜூன் 1ம் தேதி சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்த போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மலேசியா, பாகிஸ்தான், போலந்து, சுவிட்சர்லாந்து அணிகளுடன், பெண்கள் அணி தென் ஆப்ரிக்கா, உருகுவே, போலந்து, சுவிட்சர்லாந்து அணிகளுடன் ரவுண்ட் ராபின் முறையில் மோதுகிறது .

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com