

ரோட்டர்டாம்,
9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியா ,நெதர்லாந்து அணிகள் மோதின .
இந்த ஆட்டத்தில் போட்டியில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது .ஏற்கனவே நேற்று நடந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது .