ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: சாத்விக் -சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி

மலேசியாவின் காங் காய் ஸிங்- ஆரோன் தாய் இணையிடம் மோதியது.

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்:  சாத்விக் -சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி
Published on

பர்மிங்காம்,

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியா வின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் காங் காய் ஸிங்- ஆரோன் தாய் இணையிடம் மோதியது.

இந்த ஆட்டத்தில் 21-23, 12-23 என்ற நேர் செட்டில் மலேசியாவின் காங் காய் ஸிங்- ஆரோன் தாய் இணையிடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com