ஆல் இங்கிலாந்து ஓபன்: லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் லீ ஷிபெங் உடன் மோதினார்.
ஆல் இங்கிலாந்து ஓபன்: லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

பர்மிங்காம்,

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் லீ ஷிபெங் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-13, 21-16 என்ற செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com