உலகக் கோப்பை வில்வித்தை: தங்கம் வென்ற இந்திய அணி

இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொண்டது.
உலகக் கோப்பை வில்வித்தை:  தங்கம் வென்ற இந்திய அணி
Published on

சென்னை,

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி (நிலை1) மெக்சிகோவில் நடந்து வருகிறது.

இதில் பெண்களுக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொண்டது.

ஜோதி சுரேகா வென்னம், மதுரா, பிரகதி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 233-232 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com