ஆசிய பேட்மிண்டன்: பிவி சிந்து வெற்றி

சீனாவின் நிங்போ நக ரில் நடந்து வருகிறது.
ஆசிய பேட்மிண்டன்:  பிவி சிந்து வெற்றி
Published on

நிங்போ,

43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நக ரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 15-21, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவின் வோங் லிங் சிங்கை போராடி வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com