

டோக்கியோ,
ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று (இந்திய நேரப்படி) பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:-
வில்வித்தை: பெண்கள் ரிகர்வ் ஒற்றையர் காலிறுதி, கும்கும் மோஹத், அதிகாலை 5.30 மணி, ஆண்கள் ஒற்றையர் காலிறுதி, தீரஜ் பொம்மதேவரா, காலை 9.30 மணி, நீரஜ் சவுகான், காலை 10.15 மணி.
கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான், காலை 10 மணி.
ஆக்கி: ஆண்கள் இறுதிப்போட்டியில் இந்தியா- மலேசியா, மாலை 3.30 மணி.
மல்யுத்தம்: ஆண்களுக்கான 74 கிலோ முதல் சுற்றில் சாகர் ஜக்லன், காலை 7.23 மணி, 97 கிலோ பிரிவில் தீபக் பூனியா, காலை 7.25 மணி, 57 கிலோ பிரிவில் அமன், காலை 8.29 மணி, பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் மனிஷா, காலை 7.57 மணி, 53 கிலோ பிரிவில் அன்திம், காலை 8.08 மணி.