ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: தன்வி சாம்பியன்

ஒடிசாவைச் சேர்ந்த தன்வி சக நாட்டவரான ஷாய்னா மணிமுத்துவை எதிர்கொண்டார்.
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: தன்வி சாம்பியன்
Published on

பெய்ஜிங்,

சீனாவின் செங்குடுவில் நடந்த ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் , இறுதி ஆட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த தன்வி சக நாட்டவரான ஷாய்னா மணிமுத்துவை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை தன்வி, ஷாய்னா மணிமுத்துவை 11-15, 15-10, 15-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com