ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான தடகள போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்

ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான தடகள போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.
ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான தடகள போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்
Published on

சென்னை,

ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம் ஆகிய மண்டலங்கள் மற்றும் ஐ.சி.எப்.பை சேர்ந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தடகள போட்டி சென்னை ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டி வருகிற 6-ந் தேதி வரை நடக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com