ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்க வீராங்கனை பி.டபிள்யூ. ஜாங்...!

அமெரிக்க வீராங்கனை பி.டபிள்யூ. ஜாங், கொரிய வீராங்கனை ஜி.இ. கிம்மை எதிர்கொண்டார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை பி.டபிள்யூ. ஜாங், கொரிய வீராங்கனை ஜி.இ. கிம்மை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் பி.டபிள்யூ. ஜாங் 20-22, 21-16, 21-8 என்ற செட் கணக்கில் கொரிய வீராங்கனை ஜி.இ. கிம்மை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com