ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி வெற்றி

இந்தியாவின் துருவ் ராவத்-மனீஷா ஜோடி, ஆஸ்திரேலிய ஜோடி உடன் மோதியது.
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி வெற்றி
Published on

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.

இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் ராவத்-மனீஷா ஜோடி, ஆஸ்திரேலியாவின் லிம் ஜேடன்-விக்டோரியா ஜோனதி ஜோடி உடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய இந்திய ஜோடி 21-13, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

X

Daily Thanthi
www.dailythanthi.com