ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியாவின் பி.வி.சிந்து, சக நாட்டு வீராங்கனையான இஷாராணி பரூவா உடன் மோதினார்.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சக நாட்டு வீராங்கனையான இஷாராணி பரூவா உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து 22-20, 21-12 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com