'அரபிக் குத்து' பாடலுக்கு நடனமாடிய பி.வி சிந்து - வைரலாகும் வீடியோ..!

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து 'அரபிக் குத்து' பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
'அரபிக் குத்து' பாடலுக்கு நடனமாடிய பி.வி சிந்து - வைரலாகும் வீடியோ..!
Published on

சென்னை,

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் 'பீஸ்ட்'. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Sindhu Pv (@pvsindhu1)

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com