பார்சிலோனா ஓபன்: டி மினார் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், செர்பியாவின் ஹமத் மெட்ஜ்டோவிக் உடன் மோதினார்.

பார்சிலோனா ஓபன்:  டி மினார் அதிர்ச்சி தோல்வி
Published on

மாட்ரிட் ,

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், செர்பியாவின் ஹமத் மெட்ஜ்டோவிக் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் செர்பிய வீரர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com