கனடா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனைகள் தோல்வி

இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், அமெரிக்காவின் பெய்வன் ஜாங் உடன் மோதினார்.
கனடா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனைகள் தோல்வி
Published on

சென்னை,

கனடா ஓபன் பேட்மிண்டன் தொடர் கனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று 2வது சுற்று போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், அமெரிக்காவின் பெய்வன் ஜாங் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை 20-22 , 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்யா ஹேமந்த், கணக்கில் ஜப்பானின் ரிகோ கன்ஞ்சிடம் தோல்வி அடைந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com