சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: மேடிசன் கீஸ் அதிர்ச்சி தோல்வி

மேடிசன் கீஸ், உக்ரைனின் யூலியா ஸ்டாரோடப்சேவா உடன் மோதினார்.
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: மேடிசன் கீஸ் அதிர்ச்சி தோல்வி
Published on

சென்னை,

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உக்ரைனின் யூலியா ஸ்டாரோடப்சேவா உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய உக்ரைன் வீராங்கனை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.இறுதிப்போட்டியில் உன்ரைன் வீராங்கனை ஜெசிகா பெகுலா உடன் மோதுகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com