சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

அரையிறுதியில் இந்திய ஜோடி, சீன ஜோடியை எதிர்கொள்கிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ஷின்சென்

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷின்சென் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஜோடி இந்தோனேசிய ஜோடியை எதிர்கொண்டது.

இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-15, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இந்திய ஜோடி சீன ஜோடியை எதிர்கெள்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com