உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள இருக்கும் பேட்மிண்டன் சகோதரிகளுக்கு வாழ்த்து

Image Courtesy: @CMO_Odisha
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வருகிற 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பாரீசில் நடக்கிறது.
புவனேஸ்வர்,
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வருகிற 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடக்கிறது.
இந்த சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள இருக்கும் ஒடிசாவைச் சேர்ந்த பேட்மிண்டன் சகோதரிகளான ரிதுபர்னா பாண்டா, சுவேதா பர்னா பாண்டா ஆகியோர் அந்த மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





