துபாய் சர்வதேச டென்னிஸ்: அனிசிமோவா காலிறுதிக்கு முன்னேறினார்

அமன்டா அனிசிமோவா, டேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) மோதினர்.
துபாய் சர்வதேச டென்னிஸ்: அனிசிமோவா காலிறுதிக்கு முன்னேறினார்
Published on

துபாய்,

துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீர கத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் 3-வது சுற்றில் 6-ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவா, டேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் டேனிஸ் டிஜெனை வீழ்த்தி அனிசிமோவா காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com