துபாய் ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் தோல்வி

சிட்சிபாஸ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
துபாய் ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் தோல்வி
Published on

துபாய்,

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கிரீசின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய யூகோ ஹம்பர்ட் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார். சிட்சிபாஸ் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com