

மொனோக்கோ
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முதல் சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி அங்குள்ள சகிர் ஓடுதளத்தில் நேற்று நடந்தது.
308. 238 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் மொனோக்கோ வீரர் சார்லஸ் லெக்லெர்க் 1 மணி 37 நிமிடம் 33.584 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார்.
7 முறை சாம்பியனான இங்கிலாந்தின் ஹாமில்டன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.