

பாரீஸ்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆடம் வால்டன் 6-2, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதனால் மெத்வதேவ் வெளியேறினார்.