ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் வெற்றி

கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசியாவின் மிகோலஜ் உடன் மோதினார்.


ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் வெற்றி
Published on

முல்ஹெம்,

ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள முல்ஹெம் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசியாவின் மிகோலஜ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com