கிராண்ட் சுவிஸ் செஸ்: சாம் செவியனை வீழ்த்திய அர்ஜுன் எரிகைசி

‘பிடே’ கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சமர்கண்ட்,

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த 9-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 51-வது நகர்த்தலில் சாம் செவியனை (அமெரிக்கா) வீழ்த்தினார்.

பிரக்ஞானந்தா (இந்தியா)- அவான்டர் லியாங் (அமெரிக்கா), குகேஷ் (இந்தியா)- ராபர்ட் ஹோவன்னிசியான் (அர்மேனியா) இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com