ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று: இந்திய வீரர் தோல்வி

இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்காவின் மேக்ரோஸ் கிரோன் உடன் மோதினார்.
ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று: இந்திய வீரர் தோல்வி
Published on

சென்னை,

ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்காவின் மேக்ரோஸ் கிரோன் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அமெரிக்க வீரர் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்திய வீரர் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com