ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் லக்சயா சென்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

ஹாங்காங்,

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்சயா சென், சக நாட்டவரான ஆயுஷ் ஷெட்டி உடன் மோதினார்.

இந்த போட்டியில் எதிர்பார்த்தது போலவே அனுபவம் வாய்ந்த லக்சயா சென் 21-16, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் ஆயுஷ் ஷெட்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com