ஆசிய விளையாட்டில் களம் காணும் இந்திய வீராங்கனை மனு பாக்கர்

இந்திய துப்பாக்கி சுடுதல் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டில் களம் காணும் இந்திய வீராங்கனை மனு பாக்கர்
Published on

புதுடெல்லி,

ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் செப்டம்பர் 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற மனு பாக்கர், முன்னாள் உலக சாம்பியன் ருத்ரான்ஷ் பட்டீல், இஷா சிங், ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், இளவேனில், அனிஷ் பன் வாலா, சுருச்சி, ரைஜா தில்லான், மகேஸ்வரி சவுகான் உள்பட 30 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com