காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய குழுவின் தலைவர் நியமனம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் கேப்டன் ரோகித் ராஜ்பால் நியமிக்கப் பட்டுள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய குழுவின் தலைவர் நியமனம்
Published on

புதுடெல்லி,

23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 2-ந்தேதி வரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடக் கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கி லாந்து, நியூசிலாந்து உள்பட 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங் கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட் டியில் பங்கேற்கும் இந்திய அணியை வழிநடத் தும் குழுவின் தலைவராக டேவிஸ் கோப்பை டென்னிஸ் கேப்டன் ரோகித் ராஜ்பால் நியமிக்கப் பட்டுள்ளார்.

55 வயதான ரோகித் ராஜ்பால் ஐ.ஓ.ஏ.-ன் செயற்குழு உறுப்பினராகவும், இந்திய டென்னிஸ் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்

X

Daily Thanthi
www.dailythanthi.com