

இண்டியன்வெல்ஸ்,
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட் டம் ஒன்றில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் , மொனாக்கோ வீரர் வாலண்டின் வசெரோட் மோதினர் .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய காஸ்பர் ரூட் 3-6,6-3,6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.