இண்டியன்வெல்ஸ் ஓபன்: கோகோ காப் வெற்றி

கோகோ காப், உஸ்பெகிஸ்தான் கமீலா ரகிமோவா உடன் மோதினார்

இண்டியன்வெல்ஸ் ஓபன்:  கோகோ காப் வெற்றி
Published on

வாஷிங்டன்,

இண்டியன்வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், உஸ்பெகிஸ்தான் கமீலா ரகிமோவா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடி கோகோ காப் 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com