இண்டியன்வெல்ஸ் ஓபன்: சின்னர் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

2வது சுற்றில் செக் நாட்டின் டாலிபர் விர்சினா உடன் மோதினார்.

இண்டியன்வெல்ஸ் ஓபன்: சின்னர் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

வாஷிங்டன்,

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுக்கு இத்தாலியின் ஜானிக் சின்னர் நேரடியாக தகுதி பெற்றார்.ஜானிக் சின்னர் 2வது சுற்றில் செக் நாட்டின் டாலிபர் விர்சினா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-1, 6-1 என எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com