இண்டியன் வெல்ஸ் ஓபன்: யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

யூகி பாம்ப்ரி-ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, ஜெரி லெஹெகா- சாண்டர் அரெண்டஸ் ஜோடி உடன் மோதியது.

இண்டியன் வெல்ஸ் ஓபன்: யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

வாஷிங்டன்,

இண்டியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, செக் நாட்டின் ஜெரி லெஹெகா-நெதர்லாந்தின் சாண்டர் அரெண்டஸ் ஜோடி உடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி யூகி பாம்ப்ரி ஜோடி 6-4, 6-4 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com