இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி

இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் புசானன் உடன் மோதினார்.

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி
Published on

சென்னை,

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் புசானன் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 25-23, 21-16 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com